728x90 AdSpace

Latest News
Powered by Blogger.

ELECTRICALS

Blog Archive

Jewel Loan

Expos

Sunday 29 September 2013

இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

இலவச கண்புரை அறுவை சிகிச்சை 
தேர்வு முகாம்
 ஏற்பாடு: காஞ்சி மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேஷன்ஸ்
லயன்ஸ் கிளப் ஆஃப் சிட்லபாக்கம், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை

நாள் : அக்டோபர் 2, 2013 - புதன் கிழமை

நேரம்:
 காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை
இடம்: பேபி உயர்நிலைப் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045

ஆவணம்: வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை எடுத்து செல்லவும்
 ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, இருதய நோய் உள்ளவர்கள், அவர்கள் சாப்பிடும் மருந்துகள் மற்றும் மருத்துவர் குறிப்பு சீட்டையும் எடுத்து வர வேண்டும்.

தொடர்புக்கு
காஞ்சி மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேஷன்ஸ்,
தலைவர் வி.ராமகிருஷ்ணன் - 98400 60578
செயலாளர் வி.ஜே. கிருஷ்ணகுமார் - 97909 12775

பொருளாளர் ஆர். குமார் 99404 60808
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் Rating: 5 Reviewed By: Unknown